உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பிறமதத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதமாக செயற்படாதீர்

உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றும்­போது பல்­லின மக்­க­ளோடு வாழும் நாம் பிற­மத சமூ­கத்­த­வர்­களின் உணர்­வுகள் தூண்­டப்­படும் வகையில் நடந்­து­கொள்ளக் கூடாது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.

இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் பயங்கரவாத தொடர்புக்கு எவ்வித ஆதாரமுமில்லை

நான்கு இலங்­கை­யர்­கள் குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை மையப்­ப‌­டுத்தி, இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் பெரும்­பாலும் நிறை­வுக்கு வந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஹமாஸ் வரவேற்பு

காஸா பகு­தியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்­ப­டு­கொலை யுத்­தத்தில், யுத்த நிறுத்­தத்தை கொண்டு வரு­வதை நோக்­க­மாகக் கொண்ட திட்­டத்தை ஐ.நா பாது­காப்பு சபை அங்­கீ­க­ரித்­த­மை­யினை ஹமாஸ் அமைப்பு வர­வேற்­றுள்­ளது.

பரீட்சை நிலைய அநீதிகளுக்கு நிரந்தர தீர்வொன்றே அவசியம்!

தேசிய மட்­டத்தில் நடாத்­தப்­படும் பரீட்­சை­களின் போது முஸ்லிம் மாண­விகள் அல்­லது பரீட்­சார்த்­திகள் தமது கலா­சார ஆடையை அணிந்து தோற்­று­வதில் தொடர்ச்­சி­யாக சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக க.பொ.த. சாதா­ரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தர பரீட்­சை­களின் போது முஸ்லிம் மாண­வி­களின் ஆடையை மையப்­ப­டுத்தி ஏதோ ஒரு பரீட்சை மண்­ட­பத்தில் ஏதேனும் ஒரு சம்­பவம் பதி­வா­காமல் இருப்­ப­தில்லை.