சாதிக்கத் துடிக்கும் ஹஸன் ஸலாமா

திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூ­ரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வய­து­டைய மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா எதிர்­வரும் 15 ஆம் திகதி சனிக்­கி­ழமை, அதி­காலை 2 மணிக்கு இந்­தி­யா­வையும் - இலங்­கை­யையும் இணைக்கும் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்த உள்ளார்.

17 வயது மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 15 வயது மாணவன் மரணம்

ஹம்­பாந்­தோட்டை, சிப்­பிக்­குளம் சாமோ­தா­கம பகு­தியில் 15 வயது பாட­சாலை மாணவன் ஒரு­வரை 17 வயது பாட­சாலை மாணவன் ஒருவன் கத்­தியால் குத்தி கொலை செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் கடந்த வாரம் பதி­வா­னது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு உலக உணவு திட்டத்திற்கு சவூதி அரேபியா 300 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

மன்னர் சல்மான் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்­க­ளுக்­கான மையத்­தினால் இலங்­கையின் பல பிராந்­தி­யங்­களில் விநி­யோ­கிப்­ப­தற்கு தேவை­யான 300 தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை உலக உணவுத் திட்­டத்­திடம் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை கைய­ளிக்­கப்­பட்­டது.

புனித ஹஜ் யாத்திரைக்காக 2 மில்லியன் பேர் சவூதியில்

இம்­முறை புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக நேற்று வரை சுமார் 2 மில்­லியன் யாத்­தி­ரி­கர்கள் மக்கா நகரை வந்­த­டைந்­துள்­ளனர். திங்­கட்­கி­ழமை வரை 1.5 மில்­லியன் வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்கள் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ள­தாக சவூதி கட­வுச்­சீட்டு அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.