அரபா நாளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்­களும் இஸ்­லாத்தின் பார்­வையில் மிகச் சிறந்த தினங்­க­ளாகும். ரமழான் மாதத்தின் பிந்­திய 10 தினங்­களும் சிறப்பு பெறு­வ­தற்கு லைலத்துல் கத்ர் இரவு கார­ண­மாக இருப்­பது போல் துல்­ஹஜ்ஜின் முதல் 10 இர­வு­களும்  சிறப்பு பெறு­வ­தற்கு அதில் ஒன்­பதாம் தினத்தில் இடம்­பெறும் அரபா தினம் கார­ண­மாகும்.

நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல்

கடந்த ஜூன் 8 சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய படைகள் நுஸைரத் அக­திகள் முகா­முக்கு அருகில் ஹமா­ஸுடன் மோதலில் ஈடு­பட்­டதில் 274 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. இதில் குழந்­தை­களும் அப்­பாவிப் பொது­மக்­களும் அடங்­குவர் என்று அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

காஸாவில் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்

காஸாவில் எட்டு மாத கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வரும் நோக்கில் அமெ­ரிக்கா முன்­வைத்த யுத்த நிறுத்தத் திட்­டத்­தினை திங்­க­ளன்று ஐ.நா. பாது­காப்பு சபை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இத் தீர்­மா­னத்­திற்கு பாது­காப்பு சபையின் 15 அங்­கத்­துவ நாடு­களுள் 14 நாடுகள் ஆத­ர­வாக வாக்­க­ளித்த நிலையில் றஷ்யா மாத்­திரம் வாக்­க­ளிப்பில் பங்­கு­பற்­ற­வில்லை.

திருமலை மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் வெளிவருமா? வராதா?

பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்­ட­போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அந்த நட­வ­டிக்கை பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.