இது காஸாவின் ஒலி

ரோம் நகரம் எரிந்­து­கொண்­டி­ருக்­கும்­போது நீரோ மன்னன் புல்­லாங்­குழல் வாசித்­துக்­கொண்­டி­ருந்தான் என்­பார்கள். ஆனால், காஸா மீதான தாக்­கு­தலின் வலியைத் தனது ஆத்­மார்த்­த­மான இசையின் மூலம் உலக நாடு­க­ளுக்குக் கொண்டு சென்று வரு­கிறார் ரஹாஃப் ஃபதி நாசர்.

சபையில் சூடுபிடித்தது ஜனாஸா விவகாரம்

கொரேனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. விரைவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே இந்த விடயம் சூடு பிடித்­துள்­ளது.

மெளலவி மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய ‘பிச்சைக்கார குடும்பம்’

அனு­ரா­த­புரம் மாவட்டம் ஹொரவ்­பொத்­தான நகரில் துணிக்­கடை வைத்­தி­ருக்கும் மெள­லவி ஒருவர் கடந்த பெப்­ர­வரி மாதம், ஹொரவ்­பொத்­தான பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். தன் கடைக்கு யாசகம் கேட்டு வந்த பெண் ஒரு­வரை, யாசகம் தரு­வ­தாக கடையின் அறை ஒன்­றுக்குள் அழைத்து சென்று துஷ்­பி­ர­யோகம் செய்தார் என கிடைக்கப் பெற்­றி­ருந்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமைய அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். 

எழுபது வருட சமய, சமூகப் பணியில் கால்பதிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான இலங்கை முஸ்­லிம்­களின் இஸ்­லா­மிய சிந்­தனை, ஆன்­மீக மற்றும் சமூக அபி­வி­ருத்­தியில் இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளுக்கு இருக்­கின்ற வகி­பா­கத்­தினை எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.