ஹஜ்ஜுக்கு சென்று நாடு திரும்பும்போது சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவர முயற்சி

ஹஜ் கட­மையை நிறை­வேற்ற மக்கா சென்­ற­தாக கூறப்­படும் மெள­லவி ஒரு­வரும், அவ­ரது குழுவில் சென்ற பெண் ஒரு­வரும் மீள நாடு திரும்பும் போது பெரும் தொகை தங்க நகை­களை சட்ட விரோ­த­மாக நாட்­டுக்குள் கொண்­டு­வர முயன்­றார்கள் எனும் குற்­றச்­சாட்டில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் சட்டவிரோதமாக வந்தவர்களே

சவூதி அரே­பி­யாவில் நிலவி வரும் கடும் வெப்பம் கார­ண­மாக ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­ட­வர்­களில் சுமார் 1,300-க்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளதை அந்­நாட்டு அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் 83 சத­வீதம் பேர் யாத்­திரை மேற்­கொள்ள முறைப்­படி பதிவு செய்­யா­த­வர்கள் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் அபிவிருத்தி பற்றி நான் கனவு காண்கிறேன்

இலங்­கையின் பிர­தான உத்­தி­யோ­க­பூர்வ இரு­த­ரப்பு கடன் வழங்­கு­நர்­க­ளுடன் நேற்று (26) காலை கடன் மறு­சீ­ர­மைப்பு பேச்­சு­வார்த்­தை­களை நிறைவு செய்து உத்­தி­யோ­க­பூர்வ கடன் வழங்­குநர் குழு­வுடன் இறுதி உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. சீனாவின் எக்ஸிம் வங்­கி­யுடன் நேற்று பீஜிங்கில் இறுதி உடன்­பாடு எட்­டப்­பட்­ட­தோடு அதற்­கான முறை­யான நடை­மு­றைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

ஜனாஸா எரிப்பை தேர்தல் கால பேசுபொருளாக்குவது கேவலமானது

கொரோனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட விவகாரம் தற்­போது மீண்டும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. விரைவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே இந்த விடயம் அரசியல் மேடைகளில் பேசுபொருளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.