தமிழ் சமூகம் சிறந்த மிதவாத தலைவரை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாததாகும்

தமிழ் சமூகம் ஒரு சிறந்த பண்­பான மித­வா­ததத் தலை­வரை இழந்­தி­ருப்­பது ஈடு­செய்ய முடி­யாத இழப்­பாகும் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.

பெறுபேறு இடைநிறுத்தத்திற்கு ஹிஜாப் அணிந்திருந்ததை காரணம் காட்டியமையானது மத சுதந்திரத்தை மீறுகிறது

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய 70 முஸ்லிம் மாண­வி­களின் பெறு­பே­றுகள், அவர்கள் தலையை மறைக்கும் வித­மாக ஹிஜாப் அணிந்து வந்­த­தாகக் குறிப்­பிட்டு இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இது அம்­மா­ண­வி­களின் மத ­சு­தந்­தி­ரத்தை மீறும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் அதிருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

திருமலை சாஹிரா மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியானது

இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த திரு­கோ­ண­ம­லை ஸாஹிரா கல்­லூரி மாண­விகளின் உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று மாலை வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக கல்­லூரி அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

சம்­பந்தனின் மித­வாத அர­சி­யல் கொள்­கை பின்­பற்றப்­பட வேண்­டும்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரும் முது­பெரும் தமிழ் அரசி­யல்­வா­தி­யு­மான இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்­தனின் மறைவு இலங்­கையின் தேசி­ய அர­சி­ய­லில் பாரிய வெற்­றி­டத்தைத் தோற்­று­வித்­துள்­ளது என்­பதை அவ­ருக்கு பல்­வேறு தரப்­பு­க­ளி­லி­ருந்தும் முன்­வைக்­கப்­படும் அனு­தா­பங்கள் மற்றும் அஞ்­ச­லி­க­ள் உணர்த்தி நிற்­கின்­ற­ன.