ஹஜ் யாத்­தி­­ரையை வெற்­றி­­க­ர­மா­க நிர்­வ­கிக்கும் சவூதி

வரு­டாந்தம் மில்­லி­யன் கணக்­கான மக்­களை உல­கெங்­கி­லு­மி­ருந்து ஒன்­று­தி­ரட்டி புனித ஹஜ் கட­மையை வெற்­றி­க­ர­மாக ஒழுங்­க­மைப்­பதில் சவூதி அரே­பியா காட்டும் அர்ப்­ப­ணிப்பு மெச்­சத்தக்­க­தாகும். சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகி­யோ­ரின் தலை­­மைத்­து­வம் மற்றும் வழி­காட்டலின் கீழ் இந்த உய­ரிய பணி வெற்­றி­க­ர­மாக முன்­­­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ற­து.

பட்டினி, அதிக வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் காஸா!

பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐ.நா. நிறு­வனம் (UNRWA) காஸாவில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் போதிய தங்­கு­மிடம், உணவு, மருந்து மற்றும் சுத்­த­மான நீர் போன்ற அடிப்­படைத் தேவை­களை இழந்­துள்­ளனர் என்று தெரி­வித்­துள்­ளது. நிவா­ரண உத­விகள் போது­மான அளவு காஸா பிராந்­தி­யத்தைச் சென்­ற­டை­ய­வில்லை என்றும் அவ்­வ­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உலகின் முதல் சர்வதேச ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாநாடு

2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை 'உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்' ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இந்நாள் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிகம மத்ரஸா தீ விபத்து: ‘அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை’

வெலி­கம ஹப்ஸா அரபுக் கல்­லூரி திடீர் தீ விபத்­துகள் சம்­பந்­த­மான இர­சா­யன பகுப்­பாய்­வாளர், மின்­சார சபை பொறி­யி­ய­லாளர் ஆகி­யோரின் அறிக்கை இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை என பொது மக்கள் பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.