பள்ளிவாசல்களில் குர்பான் பிராணிகள் அறுக்க ஏன் தடை? மாடறுப்பு தடை சட்டத்திற்கு நாம் காரணமாக கூடாது
‘சமூகத்தின் நன்மை கருதியே பள்ளிவாசல்களில் உழ்ஹிய்யாவுக்கு மாடுகளை அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய சமூகத்தினரால் பிரச்சினைகள் உருவாகக்கூடாது என்பதுடன் கொவிட் 19 தொற்றிலிருந்தும் எம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான தீர்மானமேயன்றி சமூகத்தை அசெளகரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவல்ல’ என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.