ஹிஜாஸ், அஹ்னப் தடுத்து வைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்

அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெற்று வரும் எதேச்ச­தி­கா­ரமும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலும் எமது ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ளத்தை ஆட்டம் காண செய்­துள்­ளன. இவை அனைத்தும் எமது அன்­றாட வாழ்வில் இடம்­பெறும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக எம்மை மரத்­துப்­போக செய்­துள்­ள­துடன் எமது பிர­ஜைகளில் ஒரு பகு­தி­யினர் இலக்கு வைக்­கப்­படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்­துள்­ளன என்று பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இறுதி பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு இது­வரை கட்­சியால் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் இதன் கார­ண­மாக இறு­தி­யாக இடம்­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு முன்­னரே கட்­சியை விட்டு விலகிச் சென்­ற­வர்­களும் வேறு கட்­சி­களில் இணைந்து கொண்­ட­வர்­களும் கூட இது­வரை முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னர்­க­ளா­கவே பெய­ரி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வந்­துள்­ளது.

பசில் வந்துவிட்டால் பசி நீங்குமா?

அர­சாங்கம் கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையில் சிக்­கி­யுள்­ளது. உலக நாடு­களை தாக்­கிய கொவிட் - 19 வைரஸின் தாக்­கமே இலங்­கையின் பொரு­ளா­தாரப் பின்­ன­டை­வுக்கு பிர­தான கார­ண­மாகும். இதி­லி­ருந்து மீள்­வ­தற்கு அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­தாலும் அது சாத்­தி­ய­மா­குமா என்­பதில் பலத்த சந்­தே­கங்கள் உள்­ளன.

பள்ளிவாசல்களில் தொழுகைகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்

பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டுத் தொழு­கை­களில் 100 பேருக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட எண்­ணிக்­கை­யா­னோரே ஈடு­பட முடியும் எனவும் பள்­ளி­வா­சல்­களின் தொழு­கைக்­கான இடப்­ப­ரப்­பு­க­ளுக்கு ஏற்ப இவ் எண்­ணிக்கை வேறு­ப­டலாம் எனவும் சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.