நாடு முற்றாக இயல்பு நிலைக்குத் திரும்ப சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் முன்னுதாரணமாய் அமையுமா ?

கொவிட் பெருந்­தொற்­றுக்குப் பிந்­திய காலத்து உலக ஒழுங்கு முற்­றிலும் புதிய வடி­வத்தைப் பெறப்­போ­கி­றது.  வெகு­வாக மாறு­பட்­ட­தொரு வாழ்­வொ­ழுங்கு இப்­போதே ஆரம்­பித்­தா­யிற்று.  உலகப் பரப்பில் புதி­தாக தோன்­றி­யுள்ள பொரு­ளா­தார சவால்­களும் சமூக, வாழ்­வியல் முறை­களில் ஏற்­பட்­டுள்ள புதிய மாற்­றங்­களும் மிகத்­தெ­ளி­வாகத் தெரிய ஆரம்­பித்­து­விட்­டன.

அஹ்னப்பின் உளவியல் அறிக்கை – எழுத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் கடந்த 13 மாதங்­க­ளாக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் (PTA) 7 (2)ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்­றுக்கு ஆஜர் செய்­யப்­பட்டார்.

ஹஜ் பெருநாள் தினங்களில் அவதானமாக நடக்க வேண்டும்

முஸ்­லிம்கள் கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளையும் இது தொடர்­பான சட்ட திட்­டங்­க­ளையும் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்­க­வேண்டும் எனவும் ஹஜ் பெருநாள் தினத்தில் இவ்­வி­ட­யத்தில் மிக அவ­தா­ன­மாக நடந்து கொள்ள வேண்­டு­மெ­னவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கொவிட் ஜனாஸாக்களை அடக்க மாவட்ட ரீதியாக மையவாடி அமைக்க வேண்டும்

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் ஜனா­ஸாக்­களை ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு அடக்­கத்­துக்­காக எடுத்துச் செல்­வதில் மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர்.