பொது சட்டத்தின் கீழ் முஸ்லிம் திருமணம்
முஸ்லிம்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் கீழல்லாது, தங்களது திருமணத்தை பொது திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்வதற்கு விரும்புவார்களாயின் அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு இவ்வாரம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.