தொடர்ந்து வரும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த வேண்டும்

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் அண்மைக் கால­மாக பதி­வாகி வரும் சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்கக் கோரி 15 க்கும் மேற்­பட்ட சிவில் அமைப்­புகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளன. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

மரணத்தின் உண்மைகள் வெளிவரும் வரை சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும்

சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். அதேபோல் பாதிக்­க­கப்­பட்ட சிறு­மியின் குடும்­பத்­திற்கு நிவா­ரணம் கிடைக்க வேண்டும். இந்த மர­ணத்தின் உண்­மைகள் தெரிய வரும் வரையில் சக­லரும் பொறு­மை­யாக இருக்க வேண்டும் என தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­வ­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அமீர் அலி தெரி­வித்­துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை  நீக்காது திருத்த வேண்டும்

மனித உரி­மைகள் தொடர்­பான முன்­னைய ஆணைக்­கு­ழுக்கள் மற்றும் குழுக்­களின் தீர்­மா­னங்­களை மதிப்­பீடு செய்தல், அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு, தனது இடைக்­கால அறிக்­கையை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்­தது.

பணிப்பாளர் அஷ்ரப் இடமாற்றம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஏ.பி.எம்.அஷ்ரபிற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.