Savate Kickboxing சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கத்தை இலக்கு வைக்கும் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா

நமது சமூ­கத்தில் மாண­விகள் பலர் அண்மைக் கால­மாக பல்­வேறு துறை­களில் தமது திற­மைகள் மற்றும் ஆளு­மை­களை வெளிப்­ப­டுத்தி வரு­வதைக் காண முடி­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்தில் பெண்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு பெண்கள் ஆணா­திக்­கத்­திற்­குட்­ப­டு­வ­தாக சிலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரும் சூழ்­நி­லையில், இம்­மா­ண­வி­களின் திற­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வ­த­னூ­டாக அந்த மனப்­ப­திவில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இஷாலினியின் மரணம் கொலையா? விபத்தா? தற்கொலையா?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் கொழும்பு பௌத்­தா­லோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலை­க­ளுக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்த ஜூட் குமார் இஷா­லி­னியின் மரணம் இன்று நாட்டில் பெரும் பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. இஷா­லினி வேலைக்கு அமர்த்­தப்­படும் போது அவ­ரது வயது தொடர்­பி­லான கேள்­விகள், பிரேத பரி­சோ­த­னை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்கள், சமூக மற்றும் அர­சியல் விட­யங்­க­ளுடன் கலந்து அவ்­வா­றான நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது எனலாம்.

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் உண்மையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டாரா?

நவ­ர­சம் என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரின் விவ­காரத்தில் தொடர்ச்­சி­யாக பாதுகாப்பு தரப்பின் சந்தேகத்துக்கு இடமான நட­வ­டிக்­கைகள் நீடிக்­கின்­றன. அஹ்­னாப்பின் கைது, தடுத்து வைப்­புக்கு எதி­ராக சர்­வ­தேச மட்­டத்தில், அதன் சட்ட ரீதி­யி­லான பிர­யோகம் தொடர்பில் கதை­யா­டல்கள் ஏற்­பட்­டன.

உழ்ஹிய்யாவுக்கு தயாராகிய மக்களை பீதிக்குள்ளாக்கிய ‘மாடறுக்க தடை’ கடிதம்

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி விவ­கா­ரங்கள் இரா­ஜாங்க அமைச்சு கொழும்பு மாந­கர சபையின் ஆணை­யா­ள­ருக்கு ‘இலங்­கைக்குள் மாட­றுப்­பதை தடை செய்தல்’ எனும் தலைப்பில் அனுப்பி வைத்­தி­ருந்த கடிதம் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.