சிறு­வர்­களை பாது­காப்­ப­து அனை­வ­ரதும் பொறுப்­பு

மலை­ய­கத்தின் டய­கம பிரதே­சத்­தைச் சேர்ந்த 16 வய­தான இஷா­லினி எனு­ம் சிறுமி கொழும்பில் முன்னாள் அமைச்­சரும் பாரா­­ளு­மன்ற உறுப்­பி­ன­­ரு­மான ரிஷாட் பதி­யு­தீனின் வீட்­டில் பணி­யாற்றி வந்த நிலையில் தீக்­கா­யங்­க­ளுக்­­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மர­­ணித்த சம்­பவம் பாரிய சல­ச­­­லப்­பு­களைத் தோற்­று­வித்­துள்­ளது.

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக

கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை பிரி­வுக்­குட்­பட்ட மஜ்மா நகர் பகு­தியில் நல்­ல­டக்கம் அதி­க­ரித்துச் செல்­கின்­றன. அதை சாப்­ப­மடு எனும் பகு­திக்கு மாற்­று­வ­தற்கு பரிந்­து­ரைக்­கு­மாறு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நெளபர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மீண்­டும் கொவிட் பரவல் அபா­யம்; பொறுப்புடன் நடந்து கொள்க

நாட­ளா­விய ரீதியில் மீண்டும் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதி­க­ரித்து வரு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்­கள் கூறு­கின்ற நிலையில், முஸ்­லிம்கள் மிகவும் பொறுப்­பு­டன் நடந்­து கொள்ள வேண்டும் என அகில இல­ங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடு­த்­­துள்­ள­து.

மாடறுப்பு தடைகோஷமும் வக்பு சபையும்

ராஜ­பக்ஷ அரசு மாட­றுப்­புக்குத் தடை­வி­தித்து அதனை அமுல்­ப­டுத்த உள்­ளூராட்சி மன்­றங்­க­ளையும் நிய­மித்­துள்­ளது. ஆனால் இது­வரை இத்­தடை சட்­ட­மாக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே சட்­ட­மாக்­கப்­ப­டாத ஒன்றை ஒரு பிர­தமர் அமுல்­ப­டுத்த முடி­யுமா? இதுதான் ஜன­நா­ய­கமா? இத­னைப்­பற்றி சட்­ட­வல்­லு­னர்கள் சிந்­திக்­க­வேண்டும். இதற்கு நீதித்­துறை வழி­யாகப் பரி­காரம் உண்டா?