இஷா­லினி விவ­கா­ரத்தை அணு­கு­வது எப்­படி?

முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யு­தீனின் வீட்டில் பணிப் பெண்­ணாக கட­மை­யாற்­றிய சிறுமி இஷா­லினி தீக் காயங்­க­ளுடன் உயி­ரி­ழந்த சம்­பவம் மற்றும் அதனைத் தொடர்ந்தும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­படும் விட­யங்கள் குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந் நிலையில் நாட­ளா­விய ரீதியில் துஷ்­பி­ர­யோ­கங்­களால் பாதிப்­பட்ட சிறு­மி­களின் உரி­மைகள் தொடர்பில் கடந்த பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வரும் பெண் செயற்­பாட்­டா­ளர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு இந்த விவ­கா­ரத்தை…

இல்யாஸ் கரீமின் நிதியுதவியில் 300 மில்லியனில் புதிய கட்டிடம்

கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை வளா­கத்தில் சுமார் 300 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­பட்ட 13 கட்­டில்­களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்­ள­டக்­கி­ய­தாக புதிய சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­யியல் மற்றும் சிறு­நீ­ர­க­வியல் பிரிவு கட்­டிடம் நேற்று பிர­த­ம­ரினால் திறந்­து­வைக்­கப்­பட்­டது.

குற்றச்­சாட்­டு­க­ளின்றி 15 மாதங்­க­ளாக தடுத்­து­ வைக்­கப்­பட்­டுள்­ள சட்டத்தரணி ஹிஜாஸ் நிபந்­த­னை­க­­ளின்றி விடு­விக்­கப்பட வேண்­டும்

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவை விரை­வாக விடு­த­லை­செய்யும் அதே­வேளை, அச்­சட்­டத்தை உட­ன­டி­யாக மீளாய்­விற்கு உட்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்தி சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, உறுப்­புரை 19, மனித உரி­மைகள் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஆசியப் பேரவை, பிர­ஜை­களின் பங்­க­ளிப்­பிற்­கான உல­க­ளா­விய கூட்­டணி, முன்­னிலை பாது­கா­வ­லர்கள், மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், சர்­வ­தேச சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் மனித உரி­மைகள் செயற்­திட்டம், சர்­வ­தேச…

நிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி 

சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு உலகின் பல நாடு­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு பல்­வேறு நிபந்­த­னை­களின் கீழ் இவ்­வ­ருடம் உம்ரா யாத்­தி­ரைக்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ளது.