தனியார் சட்ட விவகாரம் ஆலோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து ஆராய்வோம்

முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் தொடர்பில் முன்­வைக்கும் ஆலோ­ச­னை­களை அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிப்­ப­தா­கவும் இது தொடர்பில் ஆராய்­வ­தா­கவும் நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்தார்.

தேர்தல் குறித்த நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிக்கு இடமளிக்கவில்லை

தேர்தல் சட்­டங்கள் மற்றும் நடை­மு­றை­யி­லுள்ள தேர்தல் முறை­மையை மறு­சீ­ர­மைப்­ப­தற்­காக அர­சாங்கம் ஐவர் கொண்ட நிபுணர் குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவின் தலை­வரும் சபை முதல்­வரும் மற்றும் வெளி­நாட்டு அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­வினால் இந்த நிபுணர் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

வர­லாற்றில் ஹஜ்ஜை பாதித்த தொற்று நோய்கள்

மக்­காவில் உள்ள புனித பள்­ளி­வா­ச­லுக்கு மேற்­கொள்­ளப்­படும் யாத்­திரை ஹஜ். நீண்ட தூரங்­களில் வாழும் மக்கள் இப் புனித கட­மையை நிறை­வேற்ற வரு­வது பழ­மை­யான வழக்­க­மாகும். மேலும் உல­க­ளவில் வரு­டாந்தம் நிகழும் மிகப்­பெ­ரிய சமய ஒன்­று­கூ­டல்­களுள் இதுவும் ஒன்­றாகும்.

ஆட்சி மாற்றத்தை நோக்கி …

கொவிட் கொள்ளை நோய் நாட்­டை­விட்டு நீங்கும் சாயல்கள் எங்­குமே தென்­ப­ட­வில்லை. மாறாக, அதன் நான்­கா­வது டெல்டா என்ற அதி­வி­ரை­வாகப் பர­வக்­கூ­டிய கிருமி ஊடு­ரு­வி­யுள்­ள­தாக அதி­காரத் தக­வல்­களும் அன்­றாட நிகழ்­வு­களும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.