பள்ளிவாசல் கொத்தணி உருவாகும் அபாயம்

நாட­ளா­வி­ய­ ரீ­தியில் கொவிட் 19 பள்­ளி­வாசல் கொத்­த­ணியொன்று உரு­வாகும் அபா­ய­ நிலை உரு­வா­கி­யுள்­ள­தாக சுகா­தார தரப்­பி­னரும்,பாது­காப்பு தரப்­பி­னரும் வக்பு சபைக்கு அறி­வித்­துள்­ளார்கள். முஸ்லிம் சமூ­கத்தில் சட்­டத்தை மதிக்கும் தரப்­பி­னரும் இது தொடர்பில் கவலை வெளி­யிட்­டுள்­ளனர்.

ந­பி­க­­ளாரை அவ­ம­திக்கும் பதி­­வு: முகநூல் கணக்கு நீக்­கப்­பட்­ட­து

­ந­பி­க­­ளாரை அவ­ம­திக்கும் வகையில் அவ­தூ­றான கருத்­துக்­களைப் பத­ிவி­ட்ட போலி­ முகநூல் கணக்­கினை பேஸ் புக் நிறு­வனம் அகற்­றி­யுள்­ள­துடன் வேறு சில கணக்­கு­களை தற்­கா­லி­க­மாக தடை செய்­துள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­ற­து.

பள்ளிவாசல் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன்

1990 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற படு­கொலைச் சம்­ப­வத்­துக்­காக தான் மன்­னிப்புக் கோரு­வ­தாக மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களை தலை­கு­னியச் செய்யும் பிர­தி­நி­தி­கள்

இலங்கை ஆட்சி மன்றம், பாரா­ளு­மன்றம், அமைச்­ச­ரவை என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு புதிய விட­ய­மல்ல. இலங்­கையின் ஆட்­சி­மன்­றத்தில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் என்­பது இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்கு முன்­பி­ருந்தே ஆரம்­ப­மா­கின்­றது. எம்.ஸி. அப்­துர்­ரஹ்மான் என்­பவர் 1889ஆம் ஆண்டில் இலங்­கையின் ஆட்சி மன்­றத்தில் (Legislative Council) முஸ்­லிம்­களின் ஏக­பி­ர­தி­நி­தி­யாக நிய­மனம் பெற்­ற­தி­லி­ருந்தே முஸ்­லிம்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பிர­தி­நி­தித்­துவம் வர­லாற்றில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது.