மருத்­துவ அனர்த்­தத்­­திற்கு முகங்­கொ­டுக்க போகி­றோ­மா?

நாடு மிக மோச­மா­­ன­தொரு மருத்­துவ நெருக்­க­டியை நோக்கி நகர்­வ­தாக கடந்த சில தினங்­க­ளாக சுகா­தா­ரத்­து­றை­யினர் எச்­ச­ரித்து வரு­கின்ற நிலை­யில் அதன் யதார்த்­தங்­களை நாம் இப்­போது உணரத் தொடங்­­கி­யுள்­ளோம்.

வக்பு சபையின் தீர்மானங்களையே அறிவித்தேன்

இலங்கை ஒரு ஜன­நா­யக நாடு. அந்த வகையில் அர­சியல் தலை­யீ­டுகள் இல்­லாத திணைக்­க­ளங்­களே இல்லை. அதிலும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அள­வுக்கு அதி­க­மான அர­சியல் தலை­யீ­டுகள் இருந்­தன. அதனால் இந்த திணைக்­க­ளத்தில் இணைந்து கொள்­வ­தில்லை என்­றி­ருந்தேன்.

அஹ்னாப் ஜஸீமை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளை அனுமதிக்குக

"நவ­ரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்­க­ம­றியல் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவரை சந்­திக்க அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு உட­ன­டி­யாக அனு­ம­திக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

பள்ளிவாசல்களில் 100 பேர் எனும் வரையறை மீறப்படுகிறது

பள்­ளி­வா­சல்­களில் கூட்டுத் தொழு­கை­களில் ஆகக்­கூ­டி­யது 100 பேர் மாத்­தி­ரமே தொழ முடியும் என சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் அடங்­கிய சுற்­று­நி­ருபம் தெரி­வித்­தாலும் சில பள்­ளி­வா­சல்­களில் 300, 500 எனும் எண்­ணிக்­கை­யி­லானோர் தொழு­கி­றார்கள்.