அளுத்கம, பேருவளை வன்முறைகள்: அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அக்டோபரில்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களின் மேல­திக விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஒக்­டோபர் 22 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளன.

சவூதி அரேபிய அரசு மற்றும் UpLink இணைந்து கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு சவால் அறிவிப்பு

சவுதி அரேபியாவின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் ஆற்றல்கள் அமைச்சு, UpLink உடன் இணைந்து, கார்பன் பொருளாதாரத்தை துரிதப்படுத்தும் புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்காக கொண்டு, கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு சவாலை கடந்த வாரம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பா­டு சுய­ நலனா? சமூக நல­னா­?

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான அறி­விப்­­பை வெளி­யி­டு­வ­தற்­கான அதி­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று கிடைத்துள்­ளது. இம்­மாத இறு­தியில் தேர்தல் திகதி அறி­விக்­கப்­படும் என ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்

குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணைப் பிரி­வுக்கு பெண் ஒருவர் அண்­மையில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அது அறி­மு­க­மில்­லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழு­வொன்றில் இணைத்­து, டிக்டொக் வீடி­யோக்­க­ளுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடு­வதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரி­வித்­து, வங்கிக் கணக்­கொன்­றுக்கு பணம் வைப்­பி­லிட்ட சம்­பவம் தொடர்­பா­ன­தாகும்.