முஸ்லிம் அமைப்­புகள் மீதான தடை : மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டு­மா?

“அகில இலங்கை ஐம்­இய்­யது அன்­சாரிஸ் சுன்­னதுல் முஹம்­ம­திய்­யா­வினால் (JASM) வழங்­கப்­பட்ட அநாதை பரா­ம­ரிப்பு நிதி­யு­தவி இடை­நி­றுத்­தப்­பட்­ட­மை­யினால் எனது பிள்­ளை­களின் கல்விச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க மிகவும் சிர­ம­மாக உள்­ளது. இதனால் எமது பிள்­ளை­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது” என்­கிறார் கொழும்பு – 14 கிரோண்ட்பாஸ் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 41 வய­தான பாத்­திமா பர்­சானா.

தொழு­­கைக்கு வரு­ப­வர்­க­ளை ‘ஓரங்­கட்­டுதல்’ ஆரோக்­கி­ய­மா­ன­தல்­ல!

அச்­சு­றுத்தல் விடுக்கும் அறி­வித்தல்' எனும் தலைப்பில் கடந்­த­வாரம் ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கையில் செய்தி ஒன்று பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சலில் ஒன்றில், ஐங்­காலத் தொழு­கைக்­காக வரு­ப­வர்­களில், தௌஹீத் ஜமா­அத்­தி­னரின் தொழுகை சம்­பந்­தப்­பட்ட கொள்­கை­க­ளையும் நடை­மு­றை­க­ளையும் கொண்­ட­வர்கள் தொழு­கையில் ஈடு­ப­டு­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது என்ற தொனி­யி­லான அறி­வித்தல் ஒன்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பா­கவே அச் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இஷாலினி விவகாரத்தில் திட்டமிட்ட பொய்ப் பிரசாரம்

ரிசாத் பதி­யுதீன் வீட்டில் தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி மர­ணித்த இஷா­லி­னியின் மரணம் தொடர்பில் ஆரம்­பத்தில் சாதா­ரண விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. ஆனால் அர­சியல் அழுத்­தங்கள் கார­ண­மாக தற்­போது விசா­ர­ணைகள் வேறு திசைக்குத் திரும்­பி­யுள்­ளது. இஷாலினியின் தாயாரின் பின்­ன­ணியில் சில சக்­திகள் இதற்­காக செயற்­ப­டு­கின்­றன. அவர்கள் யார் என்­பதை நாம் இனங்­கண்­டுள்ளோம்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் உத்தரவுக்கமையவே நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் தலைவர் ஜகத் விக்­ர­ம­சிங்­கவின் உத்­த­ரவின் பிர­கா­ரமே நான்கு உல­மாக்­களின் உரை­களை இ.ஒ.கூ. முஸ்லிம் சேவையில் ஒலி­ப­ரப்ப தடை விதிக்­கப்­பட்­டது என அதன் பணிப்­பாளர் நாயகம் சந்­தி­ரப்­பால லிய­னகே தெரி­வித்தார்.