கூரகல ஜெய்லானியில் மண்ணைப்போட்டு ஸியார அடையாளங்கள் மறைப்பு

பல நூற்­றாண்டு காலம் வர­லாற்றுப் புகழ் மிக்க ஜெய்­லானி பள்­ளி­வாசல் எல்­லைக்குள் பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்­தி­ருந்த தொல்­பொருள் சின்­னங்­க­ளான இரு ஸியா­ரங்கள் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் மண்­ணினால் முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளன.

நவீன இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் மூலம் திரு­மண ஒப்­பந்தம் செய்­ய­லாமா?

தற்­போது உல­க­ளா­விய ரீதியில் தொடர்ந்தும் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சிக்கல் நிலை கார­ண­மாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்­ற­வர்கள் சொந்த நாடு­க­ளுக்கு திரும்­பு­வதில் நடை­முறைச் சிக்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

ஹிஷாலினிகளைத் தோற்றுவிக்கும் வறுமை

சில வாரங்­க­ளுக்கு முன்னர் சுமார் பதி­னாறு வயது நிரம்­பிய ஹிஷா­லினி என்ற மலை­யகத் தமிழ் சிறுமி ஒரு முஸ்லிம் அர­சி­யல்­வா­தியின் வீட்­டிலே பணிப் பெண்­ணாகத் தொழில்­பு­ரிந்து வரும்­வே­ளையில் தீயினால் எரி­யுண்டு அகால மரணம் எய்­தி­யமை பல சர்ச்­சை­க­ளையும் வதந்­தி­க­ளையும் தோற்­று­வித்து அர­சாங்கப் பாது­காவல் துறை­யி­னரின் விசா­ர­ணைக்கும் ஆளா­கி­யுள்­ளது.

வழிதவறிச் செல்லும் இளையோரை கால்பந்தாட்டத்தின்பால் ஈர்ப்பதே குறிக்கோள்

இளம் தலை­மு­றை­யி­னரை கால்­பந்­தாட்­டத்­தின்பால் ஈர்க்கச் செய்து இலங்­கையில் கால்­பந்­தாட்­டத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்­வதே தனது குறிக்கோள் என 'கால்­பந்­தாட்ட மீள் ஆரம்பம்' என்ற திட்­டத்­துடன் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய ஜஸ்வர் உமர் தெரி­விக்­கின்றார்.