20ஐ ஆதரித்தோரை மன்னித்தது மு.கா.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மன்­னிப்பு கோரி­யுள்­ள­மையால், அவர்­களை மன்­னிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கொவிட் ஜனாஸாக்களை தொடர்ந்து அடக்கம் செய்வதற்கு மஜ்மா நகரில் இடமில்லை

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களை தற்­போது அடக்கம் செய்யும் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சேனை மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை உரு­வாகி வரும் நிலையில் வேறு பிர­தே­சங்­களில் மைய­வா­டிக்­கான காணி ஒதுக்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இன ஐக்கியத்தை கட்டியெழுப்பிய பாரூக்

பெரும்­பான்மை சமூ­கத்­துடன் மிகவும் நெருங்கிப் பழகி, தமிழ் சமூ­கத்­தையும் அர­வ­ணைத்து அர­சியல் செய்து இன ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப பாடு­பட்ட அர­சி­யல்­வா­தி­யான முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் யு.எல்.எம்.பாரூக் கடந்த 6ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வபாத்­தானார். இவர் 1941ஆம் ஆண்டு பிறந்­தவர்.

படு தோல்வியடைந்துள்ள கொவிட் தடுப்பு செயலணி

நாட்டில் கொவிட் 19 தொற்­றுப்­ப­ரவல் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து கொண்டே செல்­கி­றது. ஒரு புறம் தடுப்­பூசி ஏற்றும் பணிகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் மர­ணங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ளது.