கட்டுக்கதைகளே தடுப்பூசி போடாதிருக்க காரணம்

தவ­றான தகவல்கள் கார­ண­மாக கொழும்பு மாவட்­டத்தில் 60 வய­துக்கு மேற்­பட்ட 40,000 பேர் தடுப்­பூசி போ­டாமல் உள்­ளனர் என அரச மருந்­தாக்கல் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் டாக்டர் பிர­சன்ன குண­சேன தெரி­வித்­துள்ளார்.

துபாய்க்கு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், உகண்டா மற்றும் நைஜீ­ரியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து துபாய்க்குப் பய­ணிப்­ப­வர்கள் தமது வரு­கையின் போது கொவிட் -19 பரிசோதனை சான்­றி­தழைச் சமர்ப்­பிக்கத் தேவை­யில்லை, ஆனால் வரு­வ­தற்கு முன்­ன­தாக நுழைவு அனு­ம­திக்­காக பதிவு செய்­தி­ருத்தல் வேண்டும்.

உம்ரா ஏற்பாடுகள் தொடர்பில் முகவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு

உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும், உம்ரா பய­ணத்­துக்­காக பதிவு செய்து கொள்­ளு­மாறும் சில உம்ரா பய­ண ­மு­க­வர்கள் பொது­மக்­களை கோரி வரு­வ­தாக அரச ஹஜ் குழு­வுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

தடுப்பூசி ஏற்றிக்கொண்டோருக்கு உம்ராவுக்கு அனுமதி: சவூதி

கொவிட் 19 தடுப்­பூ­சி­களை ஏற்றிக் கொண்­டுள்ள வெ ளிநாட்­ட­வர்­களை உம்ரா யாத்­தி­ரைக்கு அனு­ம­திக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சின் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.