உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்கும் கர்தினாலும் முஸ்லிம்களும்

ஆங்கிலத்தில்: ஜாவிட் யூசுப் தமிழில்: எம்.ஏ.எம்.அஹ்ஸன் உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்று இரண்­டரை ஆண்­டுகள் கடந்த பிறகும் நடந்த விட­யங்­களின் உண்மைத் தன்­மை­யினை இந்த நாடு வெளி­யி­ட­வில்லை. இது ஒரு பாது­காப்பு தோல்­வியே தவிர உள­வுத்­துறை தோல்வி கிடை­யாது. பல்­வேறு தேவா­ல­யங்கள் மற்றும் விடு­தி­களில் அப்­பாவி பொது­மக்கள் உயி­ரி­ழக்­கவும் காய­ம­டை­யவும் கார­ண­மான இந்த திட்­ட­மிட்ட தாக்­கு­தல்­களைத் தடுக்க முடி­ய­வில்லை என்­ற­போ­திலும் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் தரப்­புகள் தாக்­கு­த­லுக்குப் பிறகு விரை­வாக…

தனது உழைப்பால் சமூகத்தையே வாழ வைத்த வள்ளல் றிபாய் ஹாஜியார்

இலங்­கையில் வர­லாற்று சிறப்பும், கீர்த்­தி­யும்­மிக்க பேரு­வ­ளையில் பிறந்து தேசி­ய­ரீ­தியில் சமூகம், கல்வி, பொரு­ளா­தாரம், அர­சியல், ஆன்­மிகம் என பல்­வேறு துறை­க­ளிலும் அளப்­ப­ரிய பங்­க­ளிப்­புக்­களை வழங்கி நாட்­டிற்கும், ஊரிற்கும் பெருமை சேர்த்­த­வர்கள் ஏராளம் என்றே சொல்­லலாம்.

ரிஷாத் பதி­யுதீன் மீதான வழக்கு: நடப்­பது என்ன?

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் மீது உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் குற்­றம்­சு­மத்­தப்­பட்டு, அவர் தற்­போது 100 நாட்­க­ளுக்கும் மேலாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை உரப் பையிலிட்டு கடை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்ற நபர்

“காலையில் வங்­கிக்குச் சென்ற லைலா எனும் பெண்­மணி இன்னும் வீடு திரும்­ப­வில்லை. கண்­ட­வர்கள் எம்மை தொடர்பு கொள்­ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் கடந்த வியா­ழக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை நேரம் முக­நூலில் அதிகம் பகி­ரப்­பட்­டது.