மத்ரஸா விடுதிகளில் சிகிச்சை நிலையங்கள்?

நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொவிட் 19 வைரஸ் தொற்றும், தொற்றுக் காரணமாக மரண வீதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் அடிப்படைவசதிகளுடன் கூடிய மத்ரஸா கல்லூரி விடுதிகளை கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவது தொடர்பில் வக்பு சபை ஆலோசித்து வருகிறது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.

தடுப்பூசி விடயத்தில் தடுமாற்றம் வேண்டாம்

பத்­வா­வுக்­கான சர்­வ­தேச இஸ்­லா­மிய மன்­றங்­களும் முன்­னணி இஸ்­லா­மிய சட்­டத்­துறை அறி­ஞர்­களும் தடுப்­பூசி ஏற்றிக் கொள்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்ள சூழ்­நி­லையில் அதனை பின்­வ­ரு­மாறு அணு­கலாம்.

பிற்போக்குவாதிகளின் பொய் பிரசாரங்களுக்கு பலியாகாதீர்

நாட்டில் கொவிட் 19 பரவல் உச்சபட்சத்தை அடைந்துள்ளது. நேற்று மாலை வரை நாட்டில் 368,111 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 45,149 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையோர் குணமடைந்துள்ளனர்.

மத்ரஸாக்கள் செய்தவை மகத்தான சேவையா? நாச வேலையா?

இலங்­கையின் அண்­மைக்­கால பேசு­பொ­ரு­ளா­கவும் மாற்று மதத்­தவர் சிலரின் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தா­கவும் முஸ்­லிம்­களின் ஆயிரம் ஆண்டு கால வர­லாற்றைக் கெண்ட ‘மத்­ர­ஸாக்கள்’ காணப்­ப­டு­கின்­றன.