கொரோனாவை கட்டுப்படுத்தாது அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுகிறது

கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் சுகா­தார துறை­யி­னரின் ஆலோ­ச­னை­களை செவி­ம­டுக்­காது இரா­ணு­வத்­தி­னரின் யோச­னை­க­ளுக்கு மாத்­திரம் முன்­னு­ரிமை அளித்து அர­சாங்கம் சர்­வா­தி­கார போக்­குடன் செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ ஹலீம் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

ரிசாத் சார்பில் 26 ஆம் திகதி நீதிமன்றில் வாதங்கள் முன்வைக்க அனுமதி

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு என கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலி  ல் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் சார்பில் விஷேட வாதங்­களை முன் வைக்க கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று அனு­ம­தி­ய­ளித்­தது.

திடீரென நிறுத்தப்பட்ட முஸ்லிம் சேவை ; மன்னிப்புக் கோரினார் இ.ஒ.கூ. தலைவர்

இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சி­களில் ஏற்­பட்ட தடங்­க­லுக்கு மன்­னிப்புக் கோரு­வ­தாக அதன் தலைவர் ஹட்சன் சம­ர­சிங்க தெரி­வித்தார். கடந்த திங்­கட்­கி­ழ­மையும் , செவ்­வாய்க்­கி­ழமை காலையும் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சிகள் ஒலி­ப­ரப்­பா­க­வில்லை.