வீதியில் கண்டெடுத்த பணப் பையை வீடு தேடிச் சென்று ஒப்படைத்த இளைஞர்கள்

வீதி­யோ­ரத்தில் கிடந்த பணப் பைக்குள் பெருந் தொகை காசு இருக்க, எவ்­வ­ளவு பணம் இருக்­கி­ற­தென்று கூட கணக்­கிட்டுப் பாராது, உரி­ய­வரை தேடி அவரின் வீட்­டுக்குச் சென்று குறித்த பணப்­பையை கொடுத்த நெகிழ்ச்­சி­யான சம்­ப­வ­மொன்று கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்­றுள்­ளது.

உலமா சபை, சூரா சபை உட்பட முஸ்லிம் தலைமைகள் மௌனம்

‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல் என்­பதே பெரும்­பான்­மை­யோரின் கருத்­தாகும். இது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டு­விட்­டது. இந்த தாக்­கு­தலில் அனைத்து சமூ­கமும் பாதிக்­கப்­பட்­டாலும் குறிப்­பாக கிறிஸ்­த­வர்­களும் முஸ்­லிம்­க­ளுமே பெரிதும் பாதிக்­கப்­பட்­டார்கள்.

கர்­தி­னாலின் கரங்­களை முஸ்­லிம்கள் பலப்­ப­டுத்த வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கேட்டு, தனி ஒரு சமூ­க­மாக நடத்தி வரும் போராட்­டத்­துக்கு கத்­தோ­லிக்க சமூ­கத்­திற்கு முஸ்லிம் சமூ­கமும் ஆத­ரவு வழங்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். இதற்­காக முஸ்லிம் அர­சியல், சமய மற்றும் சிவில் அமைப்­புக்கள் யாவும் முன்­வர வேண்டும் தேசிய ஐக்­கிய முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க கோரி கறுப்புக் கொடி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களை கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு வலி­யு­றுத்தி எதிர்­வரும் 21ஆம் திக­தி­யன்று தேவா­ல­யங்கள், வீடுகள், கடைகள், வாக­னங்கள் ஆகி­ய­வற்றில் கறுப்பு கொடி ஏற்­று­மாறும் இன,மத, மொழி பேத­மின்றி இப்­போ­ராட்­டத்தில் சக­ல­ரையும் ஒன்­றி­ணை­யு­மாறும் பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை அழைப்பு விடுத்­துள்ளார்.