ஆப்­கானில் மீண்டும் தலிபான் ஆட்சி என்ன நடக்­கி­றது அங்கே?

உலகின் மிக வல்­லமை பொருந்­திய அமெ­ரிக்க இரா­ணுவம் மீண்டும் ஒரு தோல்­வியை சந்­தித்­தி­ருக்­கி­றது. சுமார் ஓர் இலட்­சத்து 30 ஆயிரம் படை­வீ­ரர்கள், உலகின் அதி­ந­வீன போர்க்­க­ரு­விகள், சக்தி வாய்ந்த போர் விமா­னங்கள் இத்­த­னையும் இருந்தும் தலி­பான்­களை வீழ்த்த முடி­யாமல் அமெ­ரிக்கா பின்­வாங்­கி­யி­ருக்­கி­றது.

இலங்கை முஸ்லிம்கள் : சமூகம் எப்படியோ தலைமைத்துவம் அப்படி

இந்தத் தலைப்பில் இதற்கு முன்னும் சில கட்­டு­ரை­களை எழு­தி­யுள்ளேன். எனினும், இன்று நாடு போகின்ற போக்கில் ஆட்­சி­யினர் முஸ்லிம் சமூ­கத்­தையே ஒரு குற்­ற­வா­ளியைக் கூண்டில் நிறுத்தி விசா­ரிப்­ப­துபோல் நடத்­து­வதும், அது தெரிந்தும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் செய­லி­ழந்து காணப்­ப­டு­வதும் வேத­னை­ய­ளித்த போதிலும், முஸ்லிம் தலை­மைத்­து­வத்­தைப்­பற்­றிய சில உண்­மை­களை வாச­கர்­க­ளுக்கு உறுத்­தி­யு­ரைப்­பது காலத்தின் கட்­டா­ய­மெனக் கரு­தியே மீண்டும் ஒரு முறை இவ்­வி­ட­யத்தை அல­சு­கிறேன்.

பசிலுக்கு வாக்கு சேகரிக்க தயாராகும் முஸ்லிம் எம்.பி.க்கள்

இலங்­கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கோஷத்­தினை முன்­வைத்தே ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆளும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்­பரில் ஆட்­சி­பீ­ட­மே­றி­யது. எனினும் 20 மாதங்கள் கழிந்­துள்ள நிலை­யிலும் குறித்த கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட கோஷத்­தினை இது­வரை நிறை­வேற்ற முடி­யா­துள்­ளது. பல சந்தர்ப்பங்­களில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கோஷத்­தினை மீறும் வகையில் இந்த அர­சாங்கம் செயற்­பட்­டமை சமூக ஊட­கங்­களில் விமர்சனத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்­தன.

ஒக்டோபரில் இலங்கையில் கொவிட் தாக்கம் அதிகரிக்கும்; தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே ஒரே தீர்வு

கொரோனா வைர­ஸினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தடுப்­பூசி­யேற்­று­வதே சிறந்த தீர்­வாகும். எனினும் தடுப்­பூசி தொடர்பில் சமயத் தலை­வர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் போலிப் பிரச்­சா­ரங்­களை ஒரு­போதும் நம்ப வேண்டாம். இதில் எந்­த­வித உண்­மையும் இல்லை. சமயத் தலை­வர்கள் யாரா­வது தடுப்­பூசி தொடர்­பில் பிழை­யான விட­யத்­தினை சொன்னால், அவர்­களை நேர­டி­யாக எதிர்ப்­பது நல்­ல­தல்ல.