முஸ்லிம்களுக்கு பக்கபலமாக செயற்பட்டவர் மங்கள சமரவீர

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான மங்கள சமரவீர முஸ்லிம்களுக்கு உதவியாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டவர் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப்பற்றுமிக்க ஊடகவியலாளர் எம்.எல்.லாபீர்

- யாழ் அஸீம் - “பொங்கு கலை கடலில் மூழ்கி முத்துக் குளித்தீர் பூபாளம் கீழ்த்திசையும் வெளுக்க உமது சங்கொலியில் கேட்குதம்மா ! அகதி வாழ்வில் சருகாக அலைந்தாலும் துயரம் மாறி திங்களினைக் கண்ட அல்லி போலச் சிரித்து தெளிந்த நீரைத் தேடும் மான் கூட்டமானீர்! தங்கத்தாய் மண்ணுமது நினைவுத் தடத்தில் தொடர்ந்து வீச்சில் பயணிக்க நீவிர் வாழ்க!.. கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் நிகழ்ச்சித் திட்­டத்­துக்கு அமை­வாக, யாழ்ப்­பாணப் பிர­தே­சத்தின் கலை மேம்­பாட்­டுக்கு அரும்­ப­ணி­யாற்­றிய மறைந்த கலைஞர், எழுத்­தாளர், ஊட­க­வி­ய­லாளர்…

தடுப்பூசி பெறுவதை ஊக்குவிப்போம்!

நாடு மிக மோச­மா­­ன­தொரு மருத்­துவ நெருக்­க­டியை நோக்கி நகர்­வ­தாக கடந்த சில தினங்­க­ளாக சுகா­தா­ரத்­து­றை­யினர் எச்­ச­ரித்து வரு­கின்ற நிலை­யில் அதன் யதார்த்­தங்­களை நாம் இப்­போது உணரத் தொடங்­­கி­யுள்­ளோம்.

சஹ்ரான் கும்பல் பயங்கரவாத வலையமைப்பின் சிறு பகுதியினரே

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட கும்பலானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.