ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி மெய்ஞான அருள்வாக்கி
19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சிக்குள் சிக்குண்டிருந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தத்தம் சமயங்கள் மற்றும் கலாசாரங்களைப் புத்துயிர்ப்பிக்கும் நோக்கில் பல அறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் என பல மேதைகள் தோன்றி பங்களித்து காலத்தால் அழியாத புகழ் பெறும் வரம் பெற்றுள்ளனர்.