கொவிட் 19 ஜனாஸாக்கள் அடக்கும் விவகாரம்: செப்டெம்பர் 6 முதல் கிண்ணியாவில் அடக்கம்

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு கிண்­ணியா வட்­ட­மடு கிரா­மத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கா­ணியை கொவிட் 19 தொழில்­நுட்ப குழு ஆய்­வு­களை மேற்­கொண்டு சிபா­ரிசு செய்­த­தை­ய­டுத்தே கொவிட் 19 செய­ல­ணி­யி­னாலும் சுகா­தார அமைச்­சி­னாலும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்

கொவிட் 19 வைரஸ் தொற்று கார­ண­மாக நாடு முடக்­கப்­பட்­டுள்ள நிலையில் மக்கள் அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்­களின் அதீத விலை உயர்­வு­களால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கையொப்ப வேட்டை

காதி­நீ­தி­மன்ற முறை­மை­யையோ, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தையோ இல்­லாமற் செய்ய வேண்டாம். மாறாக காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுக்க வேண்டும் என ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் நீதி­ய­மைச்­சரைக் கோரும் மனுவொன்று தற்போது முஸ்லிம் சமூகத்தினால் கையொப்ப வேட்­டைக்கு விடப்­பட்­டுள்­ளது.

ஆப்கானிஸ்தான் பற்றி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையை கண்டிக்கிறோம்

ஆப்­கா­னிஸ்­தானில் ஏற்­பட்­டுள்ள புதிய அர­சியல் மாற்­றத்தை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விமர்­சித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கைக்கு ஈரா­னுக்­கான முன்னாள் தூதுவர் எம்.சுஹைர், ஊட­க­வி­ய­லாளர் லத்தீப் பாரூக், சட்­டத்­த­ரணி மாஸ் எல்.யூசுப் ஆகியோர் கூட்­டாக கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.