ஆப்கானிலிருந்து வெளியேற முயற்சிக்கும் இலங்கையர்கள்

ஆப்­கா­னிஸ்­தானில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி தங்­க­ளது நாடு­க­ளுக்குத் திரும்­பு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் என தலிபான் அமைப்பு தெரி­விக்­கி­றது.

ஆப்கானிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்

ஆப்­கா­னிஸ்­தானில் தலி­பான்­க­ளுக்கு எதி­ராக கடந்த 20 ஆண்­டு­க­ளாக செய்த போர் முடி­வுக்கு வந்­து­விட்­ட­தாக அமெ­ரிக்கா அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க ராணு­வத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் புறப்­பட்டு சென்­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியும் தொடர்­பு­டை­யோரும் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதே முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி மற்றும் இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட அனை­வரும் இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் சட்­டத்தின் முன்­நி­றுத்­தப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இதுவே இலங்கை முஸ்­லிம்­களின் நிலைப்­பா­டாகும்.

தலிபான் அமைப்­பினால் இலங்­கையில் ஆதிக்கத்திலுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் வலுப்­பெறும்

ஆப்­கா­னிஸ்­தானில் மீண்டும் எழுச்சி பெற்­றுள்ள தலிபான் அமைப்­பினால் இலங்­கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்­றுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் வலுப்­பெறும். தப்லீக் ஜமாத் அமைப்பை அர­சாங்கம் தடை செய்­வ­துடன், இஸ்­லா­மிய அடிப்­ப­டைவாத கொள்­கை­யு­டைய அமைப்­புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.