அனைவரது மனதையும் வென்ற டாக்டர்

‘நாங்கள் எங்கள் மதத்தை மிகவும் நேசிக்­கிறோம். இதே­போன்று ஏனை­யோரும் அவர்­க­ளது மதங்­களை நேசிக்­கி­றார்கள். அதனால் எவ­ரது மதத்­தையும் அவ­ம­திப்­புக்­குள்­ளாக்க வேண்டாம்.’ இது கொவிட் தொற்­றினால் வபாத்­தான இளம் டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனானின் முகநூல் பதி­வொன்­றாகும்.

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம்: அமைச்­ச­ரவை பின்­வாங்­குமா?

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டச் (MMDA) சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக ஊடக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. சட்ட ரீதி­யான திரு­ம­ணங்­க­ளுக்­கான வய­தெல்­லையை 18 வரு­டங்­க­ளாக உயர்த்­துதல், திரு­மணப் பதிவு ஆவ­ணத்தில் மணப்பெண் கையெ­ழுத்­தி­டு­வதை கட்­டா­ய­மாக்­குதல், பல­தார திரு­ம­ணங்­களை இல்­லா­தொ­ழித்தல் மற்றும் காதி நீதி­மன்ற முறை­மையை அகற்­றுதல் ஆகிய விட­யங்கள் இச்­சீர்­தி­ருத்­தங்­களின் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

கிழக்கே கொந்தளிக்கும் இனவாதம்: சில நினைவுகளும் சிந்தனைகளும்

கிழக்­கி­லங்­கையில் முஸ்லிம் தமிழர் இன­வாதம் திட்­ட­மிட்டு வளர்க்­கப்­ப­டு­கின்­றது. அதிலும் குறிப்­பாக, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய இரு மாவட்­டங்­களும் இவ்­ இ­ன­வா­தத்தின் மையங்­க­ளாக விளங்­கு­கின்­றன.

காதிநீதிமன்றங்களின் எதிர்காலம் என்ன?

பல நூற்­றாண்டு கால­மாக இலங்­கையில் நடை­மு­றை­யி­லி­ருந்து வரும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சில விதி­க­ளையும், காதி நீதி­மன்ற முறை­யை­யும் இல்­லாமற் செய்­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.