கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்­ய மஜ்மா நகரில் இடப்பற்றாக்குறை இல்லை

‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தொடர்ந்தும் நல்­ல­டக்கம் செய்­வதில் எவ்­வித பிரச்­சி­னை­யு­மில்லை. மைய­வா­டிக்கு தேவை­யான காணி­யினை நான் பெற்றுக் கொடுத்­துள்ளேன். நான் அபி­வி­ருத்தி குழுவின் தலை­வ­ராக இருக்கும் வரை மைய­வா­டிக்கு தேவை­யான காணி­களை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள நட­வ­டிக்கை எடுப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹமட் தெரி­வித்தார்.

காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும்

‘யார் எதிர்த்­தாலும் இலங்­கையில் காதி நீதி­மன்­றங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­ட­வுள்­ளன. முஸ்­லிம்­களின் விவா­க­ரத்து உட்­பட குடும்ப விவ­கா­ரங்­களை பொது நீதி­மன்­றங்­களே கையா­ள­வுள்­ளன. இதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை ஏக­ம­ன­தாக வழங்­கி­யுள்­ளது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டமைச்சர் ஹமீத்

வழ­மை­யாக 150 க்கும் அதி­க­மான தேசியத் தலை­வர்­களும் அர­சாங்க தலை­வர்­களும் உள்­ளிட்ட உலகத் தலை­வர்கள் பங்கு பற்றும் செப்­டம்பர் மாதத்தில் நடை­பெறும் ஐக்­கிய நாடு­களின் வரு­டாந்த பொதுச்­சபை அமர்­வு­க­ளுக்கு இலங்­கையில் இருந்து கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான வெளி­நாட்டு அமைச்­சர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.

அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ள நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்

நியூ­சி­லாந்தின் ஓக்­லாந்­தி­லுள்ள பல்­பொருள் அங்­காடி ஒன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கத்­திக்­குத்து தாக்­குதல் சம்­ப­வமும் அதனைத் தொடர்ந்து சந்­தேக நபர் சுட்டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வமும் அந்­நாட்­டிலும் இலங்­கை­யிலும் பலத்த அதிர்ச்­சியைத் தோற்­று­வித்­துள்­ளது.