மஜ்மா நகரின் மரண ஓலம் இஸ்லாமோபோபியாவின் இனியராகம்

கிழக்­கி­லங்­கையின் ஓட்­ட­மா­வடி சுமார் 28,000 முஸ்­லிம்கள் வாழும் ஒரு சிற்றூர். அங்கே மஜ்மா நகர் என்ற ஒரு பகுதி பரம்­ப­ரை­யாக மந்­தை­களின் மேய்ச்சல் நில­மா­கவும் அவை­களைக் கட்­டிப்­போடும் காலை­யா­கவும் இருந்­து­வந்­துள்­ளது. அதுதான் இன்று கொவிட் மையத்­து­களின் ஒரே இறுதிப் புக­லி­ட­மாக மாறி­யுள்­ளது. இது­வரை சுமார் 2,300 உடல்கள் அங்கே புதைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆணவத்திலிருந்து விடுபட்டு பன்முகத்தன்மைக்கு…

தென்­னிந்­திய தொலைக்­காட்சி ஒன்றில் ஒளி­ப­ரப்­பா­கிய நேர்­காணல் ஒன்றை அண்­மையில் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன். அந்த நேர்­கா­ணலை நிறைவு செய்யும் முக­மாக தெரி­விக்­கப்­பட்ட விட­யங்­களில் ஒரு விட­யத்தை மேற்­கோள்­காட்டி இந்த பதி­வு­களை வழங்க எத்­த­னிக்­கின்றேன்.

நியூசிலாந்து சம்பவத்தை இலங்கையிலுள்ள சிலர் இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி பழி சுமத்த முனைவது கவலை தருகிறது

நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கொவிட் ஜனாஸா அடக்க அனுமதிக்காக காத்திருக்கும் கிண்ணியா மையவாடி

கிண்­ணியா வட்­ட­ம­டுவில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 9.9 ஏக்கர் அரச காணியில் கடந்த 6 ஆம் திகதி முதல் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு இரா­ணுவம் கிண்­ணியா பிர­தேச சபை தவி­சாளர் கே.எம்.நிஹாரை வேண்­டி­யி­ருந்­தது. இதற்கு அமை­வா­கவே பிர­தேச சபை தவி­சாளர் மூலம் உத­விகள் கோரப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.