அசாத் சாலிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அல்­லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்­சி­யங்­களும் இல்லை என்­பதே நீதி­மன்றின் முடிவு என அறி­வித்த கொழும்பு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, அவரை விடு­விக்­கு­மாறு முன் வைக்­கப்­பட்ட கோரிக்­கையை நிரா­க­ரித்தார்.

எமக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது

இலங்­கையில் கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் மர­ணிப்­போர்­களின் எண்­ணிக்கை உயர்­வ­டைந்­துள்ள சூழலில் மக்கள் தங்­க­ளது உயிர்­க­ளுக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத நிலையில் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

உள்வீட்டு இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது துரோகமாகும்

அல்­குர்­ஆனில் அல்லாஹ் சூரா மும்­த­ஹ­னாவின் ஆரம்ப வச­னங்­களில் மதீ­னாவில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­பவம் ஒன்று பற்றி குறிப்­பி­டு­கிறான்.

கொவிட் ஜனாஸாக்களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான பணி­களை ஒருங்­கி­ணைக்கும் ‘கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு’

நாட­ளா­விய ரீதியில் நிகழும் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை எவ்­வித சிர­மங்கள் மற்றும் தாம­தங்­க­ளின்றி ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான பணி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக ‘கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு’ எனும் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட்டுள்ளது.