மீண்டும் திட்டமிட்ட வெறுப்பு பிரசாரத்திற்கு இடமளியாதீர்

பொது பல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீண்டும் தனது வெறுப்புப் பிர­சா­ரத்தை கையி­லெ­டுத்­துள்ளார். கடந்த சில தினங்­க­ளாக அரச மற்றும் தனியார் தொலைக்­காட்­சி­களில் தோன்­றி­வரும் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை முன்­னி­றுத்தி முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்ளார்.

முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேடித் தந்தவர்

இந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியும் அடையாளமும் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றார்.

2015க்கு முன் ஜெனிவாவுடன் இலங்கை அரசு

25/1 பிரே­ரணை (2014.03.27) 2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்­காவை ஒரு செய­லி­ழந்த, பொறுப்­பற்ற நாடா­கவே சர்­வ­தேசம் கணித்­தது. அதன் விளை­வாக மீண்டும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­ கூ­றக்­கூ­டிய மற்றும் மனித உரி­மை­களின் விருத்­திக்­கான 25/1 பிரே­ரணை ஏற்றுக் கொண்­டது. அதில் எடுக்­கப்­பட்ட முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் பின்­வ­ரு­மாறு:

“காழி நீதிமன்றங்கள்” விட்டுக் கொடுக்கவே முடியாத விவகாரம்

இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய எமக்குக் கிடைத்த ஓர் வரப்­பி­ர­சா­தமே காதி நீதி­மன்­றங்கள். இது இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல. எமது முன்­னோர்­களால் பல நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே வடி­வ­மைக்­கப்­பட்ட இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் காலாண்டு கால­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.