முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்றம் புரிந்துகொள்ளப்படாதுள்ள உண்மைகள்

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்பு என்­பன தற்­போது பெரும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. இந்த இரண்டு விட­யங்­களும் இவ்­வாறு கொதி நிலை அடை­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கமே வித்­தூன்­றி­யது.

மொஹமட் அர்மாஷ் பெளத்தம், சிங்­களம் உட்­பட ஒன்பது பாடங்­க­ளிலும் ‘ A’ சித்தி

அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட கல்­விப்­பொதுத் தரா­தர சாதா­ரண பரீட்சை பெறு­பே­று­க­ளின்­படி அளுத்­கம, தர்­கா­நகர், லோட்டஸ் வீதியில் வதியும் மொஹமட் ரிப்கான் மொஹமட் அர்மாஷ் பெளத்த தர்மம் மற்றும் சிங்­களம் உட்­பட 9 பாடங்­க­ளிலும் ‘A’ சித்­தி­களைப் பெற்­றுள்ளார்.

பெளத்தம், சிங்கள மொழி, இலக்கியம் உட்பட 9 ‘ A’ சித்தி பெற்ற ஆயிஷா அமீனா

கல்­விப்­பொ­துத்­த­ரா­தர (சா/த) பரீட்­சையில் பெளத்த சம­ய­பாடம், சிங்­கள மொழி உள்­ள­டங்­க­லாக 9 பாடங்­க­ளிலும் A சித்­தி­களைப் பெற்­றுள்ளார் மாணவி முஹம்­மது பாரிஸ் ஆயிஷா அமீனா.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணை­களை திசை­தி­ருப்ப முயற்­சிக்­கி­றார்­களோ என சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. எமது நாட்டில் மீண்டும் இன மற்றும் சம­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அமை­தி­யின்­மையை உரு­வாக்கும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இது மிகவும் அபா­ய­க­ர­மான நிலை­மை­யாகும்.