ஐ.நா.வில் உரை நிகழ்த்திய கண் பார்வையற்ற பாகிஸ்தான் அதிகாரி சைமா சலீம்

ஐக்­கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் இரு வாரங்­க­ளாக அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்கில் நடை­பெற்று வரு­கின்­றது. இக் கூட்டத் தொடரில் பாகிஸ்தான் சார்பில் இந்­தி­யா­வுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­றிய பாகிஸ்தான் இரா­ஜ­தந்­திரி சைமா சலீம் இன்று உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்ளார்.

பௌத்த தேசிய அடிப்படைவாத கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராது விடுதலை

மியன்மார் இரா­ணுவ ஆட்சி, ஏற்­க­னவே சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையை தூண்­டி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த, பௌத்த பிக்கு அஷின் விராது­வை கடந்த 7ஆம் திகதி குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­வித்­தது. 969 என்­கின்ற அமைப்­பி­னூ­டாக தேசிய – பௌத்த அடிப்­ப­டை­வாதக் கொள்­கை­க­ளையும், கருத்­தி­ய­லையும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுத்­த­தாக பல முனை­க­ளி­லி­ருந்தும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டவர்.

அரபு நாடுகளை நாடும் இலங்கை

இலங்கை கடு­மை­யான நிதி நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருக்கும் நிலையில் கட­னு­த­வி­க­ளையும் ஏனைய பொரு­ளா­தார நலன்­க­ளையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரபு நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

மீண்டும் ஒரு தாக்­குதல் ?

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், தனியார் தொலைக்­காட்சி ஒன்றில் இடம்­பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்டு, இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலை ஒத்த மற்­றொரு தாக்­குதல் இடம்­பெறப் போவ­தாக கடந்த 13 ஆம் திகதி கூறி­யி­ருந்தார்.