முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை ஆதரியுங்கள்

ஆண்­களைப் போன்றே பெண்­க­ளுக்கும் மத சுதந்­திரம் அல்­லது நம்­பிக்­கையைப் பின்­பற்­று­வ­தற்கு சம உரிமை உண்டு என்­பதை அங்­கீ­க­ரிக்கும் வகையில், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கிறேன் என மதம் மற்றும் மத ரீதி­யான நம்­பிக்­கை­க­ளுக்­கான சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் கலா­நிதி அஹமட் சஹீட் தெரி­வித்­துள்ளார்.

மாண்டவர் புகழ்பாடினால் வாழ்பவர் பிரச்சினைகள் தீருமா?

செப்டெம்பர், இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்­களின் புகழ்­பாடும் மாதம். இப்­பா­டலின் வரிகள் வெவ்­வே­றா­னாலும் அதன் ராகம் ஒன்­றுதான். அதா­வது அவர் திறந்த அர­சியல் பாதை வழி­யேதான் வாழ்­ப­வர்­களும் வாழப்­போ­கி­ற­வர்­களும் நடந்­து­செல்ல வேண்டும் என்­ப­தாகும். இந்தச் சிந்­த­னை­யைப்­பற்றிச் சில கருத்­துக்­களை முன்­வைப்­பதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

தலைமைத்துவ நெருக்கடியில் இலங்கை முஸ்லிம் சமூகம்

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­மைத்­துவம் மிக மோச­மா­ன­தொரு பல­வீன நிலைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளதை அனை­வ­ராலும் உணர முடி­கி­றது. சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் தேசிய அர­சியல் கட்­சி­க­ளோடு இணைந்து பய­ணித்து, பின்னர் தனித்­துவ முஸ்லிம் அர­சியல் கட்­சியை உரு­வாக்கி, பின்னர் அதி­லி­ருந்து பல முஸ்லிம் கட்­சிகள் உரு­வாகி, இன்று அவற்றின் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது அடை­யா­ளங்­களைத் தொலைத்­து­விட்டு, சமூ­கத்­திற்­காக குரல் கொடுப்­ப­தற்குக் கூட தைரி­ய­மின்றி நடுத்­தெ­ருவில் நிற்­கின்ற…

புனித ஹரம் ஷரீபில் 40 வரு­டங்­க­ளாக சேவை­யாற்றும் பாக்­கியம் பெற்ற அஹமத் கான்

புனித மக்­காவில் உள்ள மஸ்­ஜிதுல் ஹரம் பள்­ளி­வா­சலில் சுமார் நான்கு தசாப்­தங்­க­ளாக துப்­ப­ர­வாக்கல் பணி­யினை செய்து வரும் பாக்­கி­யத்தைப் பெற்­ற­வர்தான் பாகிஸ்­தானைச் சேர்ந்த அஹமத் கான். 61 வய­தான இவர், 1983 இல் தனது 23 ஆவது வயதில் சவூதி அரே­பி­யாவின் மக்­கா­வுக்கு தொழில் தேடி பயணம் செய்­தி­ருக்­கிறார்.