ஓய்வுபெற்ற பின்னரும் சேவையில் இணைந்து கொவிட் தொற்றால் மரணித்த டாக்டர் ரபாய்தீன்

ஏ.ஆர்.ஏ.பரீல் “கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து மக்­களைக் காப்­பாற்­று­வ­தற்கே வாப்பா மீண்டும் சேவையில் இணைந்தார். ஆனால் அவரை கொரோனா காவு கொண்­டு­விட்­டது. அவ­ரது இழப்பு ஈடு­செய்ய முடி­யா­தது. வாப்­பா­விடம் மருந்து பெற்­றுக்­கொள்­ள­ வரும் வசதி வாய்ப்­பற்ற ஏழை நோயா­ளர்­க­ளுக்கு ஓரிரு நேர மருந்­து­களை இல­வ­ச­மாக வழங்கும் வாப்பா மறு­தினம் OPD க்கு வந்து இல­வ­ச­மாக மருந்து பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­துவார். ஏழை­களை நேசித்­தவர் அவர்.” கொரோனா வைரஸ் தொற்­றினால் வபாத்­தாகி ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர்…

கரங்காவட்டையில் முஸ்லிம்களின் விவசாய காணிகளை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள்

அம்­பாறை மாவட்­டத்தின் முஸ்லிம் பிர­தே­சங்­களில் நில ஆக்­கி­ர­மிப்பு சம்­ப­வங்கள் அடிக்­கடி இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. அந்த அடிப்­ப­டையில் சம்­மாந்­து­றை-­, வ­ளத்­தாப்­பிட்டி, கரங்­கா­வட்டை விவ­கா­ர­ம் தற்­போ­து பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. பரம்­பரை பரம்­ப­ரை­யாக அதா­வது கடந்த 60 க்கும் மேற்­பட்ட வருட கால­மாக முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான, அவர்­களால் தொட­ராக விவ­சாயம் செய்து வந்த நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் நிலங்­களை சிங்­க­ள­வர்கள் ஆக்­கி­ர­மிப்பு செய்­வ­தா­கவும் விவ­சாயம் செய்­ய­வி­டாது அத்­து­மீ­று­வ­தா­கவும் அதனை…

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் வழக்கு ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கில் கடந்த திங்­க­ளன்று (4) பிர­தி­வா­தி­க­ளுக்கு குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்­டது. பிர­தான பிர­தி­வா­தி­யாக அரச தரப்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அபு செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நௌபர் அல்­லது நௌபர் மௌலவி உட்­பட 24 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்­டது.

ஒரு சிறிய கூட்டம் விட்டுக் கொடுக்­கா­த­தால் தனியார் சட்ட விவ­கா­ரத்திற்கு கடந்த ஆட்­சி­யில் தீர்வு காண முடி­யாது போன­து

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த கடந்த ஆட்­சியில் நாங்கள் நிறை­யவே முயற்சி செய்தோம். தலதா அத்­து­கோ­ரள நீதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது அவ­ரோடு நிறைய முரண்­பா­டுகள் தொடர்­பாக பேசி பல விட­யங்­க­ளுக்கு தீர்வு கண்டோம். ஒரு சிறிய கூட்டம் விதண்­டா­வா­த­மாக சில விட­யங்­களை விட்­டுக்­கொ­டுக்­கா­ததால் இந்த விட­யத்­துக்­கான தீர்­வினைக் காண முடி­யாமல் போனது.