கொவிட் 19 சட்டவிதிகளை மீறினால் பள்ளி நிர்வாகம் பதவி நீக்கப்படும்

கொவிட் 19 தொடர்­பான சுகா­தார அமைச்சின் சட்ட விதி­க­ளையும், வக்பு சபையின் வழி­காட்­டல்­க­ளையும் மீறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு ஒரு போதும் மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அவ்­வா­றான நிர்­வா­கிகள் உடன் பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வ­துடன் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள்.

கொவிட் 19 தடுப்பூசியும் விளக்கங்களும்

விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் ' கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக்கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்' எனும் தொனிப்பொருளிர் சமயத் தலைவர்களுக்கான இணையவழி செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

எழுத்­து­லக ஜாம்­பவான் ‘ஜுனைதா ஷெரீப்’

காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பிர­பல இலக்­கி­ய­வா­தியும் ஓய்வு பெற்ற அர­சாங்க அதி­கா­ரி­யு­மான ஜுனைதா ஷெரீப் தனது 82 ஆவது வயதில் கடந்த 03.10.2021 ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­யடி சேர்ந்தார்.

“தோல்வியுற்றுவரும் பேரினவாத நிகழ்ச்சி நிரல்’’

வர­லாற்று ரீதி­யாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு பேரி­ன­வாத தாக்­கு­தல்­களும், நெருக்­கு­தல்­களும் ஒவ்­வொரு கால கட்­டத்­திலும் நடந்­தேறி வந்­துள்­ளன. பிரித்­தா­னியர் ஆட்­சிக்­கா­லத்தின் இறு­திப்­ப­கு­தியில் 1915ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட 'சிங்­கள முஸ்லிம் கலகம்', ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு­கொண்­டது மட்­டு­மன்றி, பொரு­ளா­தார, சமய, கல்­வித்­து­றை­க­ளிலும் பல்­வேறு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­திய மிக திட்­ட­மி­டப்­பட்ட கல­க­மாகும்.