“ஜெய்லானிக்கு முஸ்லிம்கள் தாராளமாக வரலாம்!”

“நான் புனித குர்­ஆனைப் படித்­தி­ருக்­கிறேன். சிங்­கள பெளத்­தர்­க­ளி­னது மாத்­தி­ர­மல்ல ஏனைய சம­யங்­களின் கலா­சா­ரங்­க­ளையும் மர­பு­ரி­மை­க­ளையும் மதிக்­கிறேன். தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை எனது சொந்த செலவில் புனர் நிர்­மாணம் செய்து தரு­வ­தற்கும் தயா­ராக இருக்­கிறேன்”. என நெல்­லி­ய­கல, வத்­துரே கும்­புர தம்­ம­ர­தன தேரர் தன்னைச் சந்­தித்த தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் புதிய நிர்­வா­கி­க­ளிடம் தெரி­வித்தார்.

ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸா அடக்கும் நடவடிக்கை முடிகிறது

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் முஸ்­லிம்­க­ளதும், ஏனைய மதங்­களைச் சேர்ந்த சில­ரி­னதும் ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்கு இது­வ­ரை­காலம் அடைக்­கலம் கொடுத்து வந்த ஓட்­ட­மா­வடி மஜ்­மா­நகர் விசேட மைய­வா­டியின் செயற்­பா­டுகள் எதிர்­வரும் 28ஆம் திகதி முதல் முடி­வுக்கு வர­வுள்­ளன.

அஹ்னப் ஜெஸீம் விவகாரம்: ஒரு வருடத்தின் பின் மகனை சந்தித்த தாய்

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு கடந்த 2020 மே மாதம் முதல் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான மன்­னாரைச் சேர்ந்த அஹ்னப் ஜெஸீமை, சுமார் ஒரு வரு­டத்தின் பின்னர் அவ­ரது தாயார் சிறையில் சந்­தித்­துள்­ள­தாக அவ­ரது சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர தெரி­வித்தார்.

தெஹிவளையில் பள்ளி மீது தாக்குதல்

தெஹி­வளை பாத்­தியா மாவத்­தையில் அமைந்­துள்ள பாத்­தியா மஸ்ஜித் என்று அழைக்­கப்­படும் மத்­ர­ஸதுல் பெளசுல் அக்பர் பள்­ளி­வாசல் வாயில் நேற்றுக் காலை 8.00 மணி­ய­ளவில் விஷ­மி­யொ­ரு­வனால் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது.