பௌத்த தேரர்­க­ளான ஆசி­ரி­யர்கள் என் மீது விசேட அக்­கறை செலுத்­தி­னார்கள்

எனது முழுப் பெயர் மொஹமட் மிஸ்பர் அஷ்ரா பானு. எனது தந்தை ஒரு துணிக்­கடை வைத்­தி­ருக்­கிறார். தாய் பரீனா. குளி­யாப்­பி­டிய, பள்­ள­பி­டிய எனது சொந்த ஊர். தரம் ஒன்று முதல் ஐந்து வரை குளி­யாப்­பி­டிய, ஹொலி ஏஞ்சல் மகளிர் கல்­லூ­ரி­யி­லேயே எனது ஆரம்பக் கல்­வியைப் பயின்றேன்.

பங்­க­ளா­தேஷில் கொவிட-19 தொற்று விடு­மு­றையில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­மி­க­ளுக்கு திரு­மணம்

பங்­க­ளா­தேஷில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக நீண்ட கால­மாக மூடப்­பட்­டி­ருந்த பாட­சா­லைகள் மீளத் திறக்ப்­பட்­ட­போது அங்கு கல்வி கற்ற சிறு­மி­களின் ஆச­னங்கள் வெறு­மை­யாகக் காணப்­பட்­டன.

புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களும் தாயகமும்

“பெற்­ற­தாயும் பிறந்த பொன் நாடும் நற்­ற­வ­வா­னினும் நனி சிறந்­ததே”. இலங்கை முஸ்­லிம்­களின் புலம்­பெ­யர்வு அண்­மைக்­கா­லத்தில் ஏற்­பட்ட ஒரு நிகழ்வு. ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்கை மண்­ணி­லேயே கட்­டுண்டு அந்த மண்­ணுக்கே விசு­வா­ச­மாகக் கிடந்த ஒரு சமூகம் 1915இல் நடை­பெற்ற சிங்­க­ள-­ முஸ்லிம் இனக்­க­ல­வ­ரத்­திற்குப் பிற­கும்­கூட வெளிநாடு சென்று குடி­யே­ற வேண்டும் என்று கன­விலும் நினைக்­க­வில்லை.

‘அற்புத விரல்களால்’ ஆயிரக்கணக்கான இதயங்களை பிளந்து சிகிச்சையளித்தவர் டாக்டர் லாஹி

பிர­பல இரு­தய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வை.கே.எம்.லாஹி திடீ­ரென ஏற்­பட்ட மார­டைப்புக் கார­ண­மாக தனது 63 ஆம் வயதில் இம்­மாதம் 7ஆம் திகதி இரவு கால­மானார். அன்­னாரின் ஜனாஸா மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை காலை கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.