முஸ்லிம்களின் பின்னடைவுக்கு தனிக் கட்சி உருவாகியது மாத்திரந்தான் காரணமா?

"மாண்­டவர் புகழ் பாடினால் வாழ்­பவர் பிரச்­சினை தீருமோ?" என்ற தலை­யங்­கத்தில் கலா­நிதி அமீர் அலி சென்ற 07.10.2021 விடி­வெள்­ளியில் எழு­திய கட்­டு­ரைக்கு ஒரு பதில் கட்­டு­ரை­யாக இதை எழு­தலாம் என நினைக்­கின்றேன்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய கல்விமான் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்

“இஸ்­லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரி­வுகள் கிடை­யாது. இஸ்லாம் முழு­மை­யான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழு­மை­யான ஒரு கல்வி முறையின் பெரு­மை­யையும் அவ­சி­யத்­தையும் பேசு­கி­றது.

‘அல்லாஹ்’ பற்றிய ஞானசார தேரரின் கருத்து புத்தரின் போதனைகளுக்கு முரணானது

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி அல்லாஹ் எனக் குறிப்­பிட்டு பெளத்த குரு ஒருவர் வெளி­யிட்ட கருத்து முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த அனை­வ­ரதும் மனதை நோக­டிக்கச் செய்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தை ஆயுதம் ஏந்தச் செய்­வ­தற்­கான கருத்­து­களே இவை. ஊட­கங்­களில் எவ்­வா­றான கரு­த்துக்கள் தெரி­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதை புத்த பெருமான் தெளி­வாகக் கூறி­யுள்ளார் என ஞான­சார தேரர் அண்­மையில் அல்லாஹ் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் முக­மாக நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கெக்­கி­ராவே சுதஸ்­ஸன தேரர்…

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களை நான் பாது­காத்தேன்

“உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் சில­ரினால் மாத்­திரம் நடத்­தப்­ப­ட­வில்லை. இதன் பின்­னணி பாரி­ய­தாகும். இந்தப் பாரிய பின்­னணி என்ன என்­பதை நாம் அறிந்து கொள்­ள­வேண்டும்.