‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஞானசாரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் பிர­தான தொனிப் பொரு­ளாக தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் எண்ணக் கருவை நடை முறை­ப்­படுத்தும் முக­மாக ஜனா­தி­பதி செய­லணி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்

உலகின் மிகப்­பெ­ரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலை­ஞர்கள் உரு­வாக்கி வரு­கின்­றனர். புகழ்­பெற்ற பாகிஸ்­தா­னிய கலை­ஞ­ரான ஷாஹித் ரஸ்ஸாம் தலை­மையில் சுமார் 200 கலை­ஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர்.

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

ஞான­சார தேரர் சம­கால இலங்கை அர­சியல் சமூ­கத்தின் (Polity) ராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) கரு­தப்­ப­டு­பவர். பொது­வாக அவர் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடி­யாது என்­பது போன்ற எழு­தாத ஒரு சில விதிகள் சில வருட கால­மாக மக்கள் மனங்­களில் வேரூன்­றி­யி­ருக்­கின்­றன.

பிள்ளைகளுக்கு ‘சோறு’ மாத்திரம் ஊட்டினால் போதுமா?

உணவில் அறு­சுவை உள்­ளது போன்றே வாசிப்பும் பல்­சுவை நிரம்­பி­யது. அதை அனு­ப­வித்­த­வர்­களே அதன் சுவையை அறி­வார்கள். உணவை ருசிப்­ப­துபோல் வாசிப்­பையும் கொஞ்சம் ருசி பாருங்கள். பின்பு அது விடாது உங்­களை பிடித்­துக்­கொள்ளும்.