உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள்: பிரதி சொலிசிட்டருக்கு கூட ஆணைக்குழு அறிக்கையை பார்வையிட முடியாத நிலை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான பிர­தான வழக்­கினை நெறிப்­ப­டுத்தும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்­வா­வுக்கு கூட,  குறித்த தாக்­குதல் தொடர்பில் விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின்  அறிக்­கையில் பகி­ரங்­க­ப்ப­டுத்­தப்­ப­டாத பகு­தி­களை பார்­வை­யிட அனு­ம­தி­யில்லை என்­பது நேற்று வெளிப்­பட்­டது.

தெஹிவளை பள்ளி தாக்குதல்தாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தெஹி­வளை - கொஹு­வலை பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்டுத் தொழுகைக்கு அனுமதி பெற முயற்சி

கொவிட் 19 தொடர்­பாக சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் வெள்­ளிக்­கி­ழமை  ஜும் ஆ தொழு­கையை மாத்­தி­ரமே கூட்­டாக தொழு­வ­தற்கு அ-னு­மதி வழங்­கி­யுள்­ளது.

“ஜனாதிபதி செயலணி வியப்பளிக்கிறது’

“அல்­லாஹ்­வையே அவ­தூ­றாகப் பேசி­ய­வரின் தலை­மையில் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை ஒன்று கூடி கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் தெரி­வித்தார்.