கொவிட் ஜனாஸா விவகாரம் மாற்றுக் காணியை அடையாளம் காண்பதற்கு கலந்துரையாடல்

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட் 19 மைய­வா­டியின் செயற்­பா­டு­களை நிறுத்திக் கொள்­வது மற்றும் மாற்­றுக்­கா­ணி­யொன்­றினை அடை­யாளம் காணு­வது தொடர்­பி­லான இறு­திக்­க­லந்­து­ரை­யா­ட­லொன்று கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபைக்கும், இரா­ணுவ தரப்பு கொவிட் செய­லணி மற்றும் சுகா­தார தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் அடுத்த வாரம் இடம்­பெ­ற­வுள்­ள­தாக ஓட்­டா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபை­த­வி­சாளர் ஏ.எம்.நெளபர் தெரி­வித்தார்.

செயலணியின் நியமனத்திற்கு எதிர்ப்பு: பதவியை இராஜினாமா செய்தார் பேராசிரியர் ரிஸ்வி ஹஸன்

நான் குரு­மார்­களை கெள­ர­விப்­பவன். என்­றாலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு சிறைத்­தண்­டனை அனு­ப­வித்த தேரர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி விடயத்தில் அலி சப்ரி அதிருப்தி அமைச்சு பதவியை துறக்க முஸ்தீபு

(ஏ.ஆர்.ஏ.பரீல்) ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் நிய­மனம் தொடர்பில் பலத்த அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தனது தீர்­மா­னத்தில் அவர் உறு­தி­யா­க­வுள்­ள­தா­கவும் அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்கள் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்­தன.

மஜ்மா நகர் மையவாடியில் ஜனாஸா அடக்கம் செய்வதை நிறுத்தும் இறுதி தீர்மானம் இன்று

ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் கொவிட் மைய­வா­டியின் செயற்­பா­டு­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ருதல் தொடர்­பான தீர்­மானம் இன்று நடை­பெ­ற­வுள்ள பிர­தே­ச­சபை அமர்வில் மேற்­கொள்­ளப்­படும் என ஓட்­ட­மா­வடி கோற­ளை­பற்று மேற்கு பிர­தே­ச­சபைத் தவி­சாளர் ஏ.எம். நெளபர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.