பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது: முஸ்லிம் எம்.பி.க்கள் வாய்திறப்பதில்லை

நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறை வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவர்களில் பலர் சிறு குற்­றச்­செ­யல்கள் புரிந்­த­வர்கள். இவர்­கள்­பற்றி எந்­தவொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேசு­வ­தில்லை என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இராசமாணிக்கம் சாணக்­கியன் தெரி­வித்தார்.

சட்டத்தையே அவமதித்துச் சிறைசென்ற கைதி சட்டச் செயலணிக்குத் தலைவரா?

இதற்கு முன்னர் நான் வெளி­யிட்ட ஓரிரு கட்­டு­ரை­களில் இந்த நாட்டின் அர­சி­ய­லைப்­பற்றி விமர்­சிக்­கின்­ற­போ­தெல்லாம் பார­தி­யாரின் ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி வந்தேன். அதனை மீண்டும் ஒரு­முறை மேற்­கோள்­காட்ட வேண்­டி­யுள்­ளது. “பேய் அர­சாண்டால் பிணந்­தின்னும் சாத்­தி­ரங்கள்” என்றான் அந்தப் புர­ட்சிக் கவிஞன். அது இலங்­கையில் நாளாந்தம் நிஜ­மாகி வரு­வதை அர­சியல் அவ­தா­னிகள் உணர்வர். அந்த நிஜத்தின் மிக அண்­மை­யான வடி­வத்­தைத்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஒரே நாடு ஒரே சட்டச் செய­லணி வெளிப்­ப­டுத்­து­கி­றது.

இராஜினாமா தீர்வாகுமா?

இலங்கை முஸ்­லிம்­களைப் பக­டைக்­காய்­க­ளாகப் பயன்­ப­டுத்தி தமது அர­சியல் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­கின்ற தந்­தி­ரோ­பா­யத்­தையே ஜனா­தி­ப­தியும் அவர் சார்ந்த கட்­சி­யி­னரும் தொடர்ந்தும் கடைப்­பி­டித்து வரு­கின்­றனர் என்­ப­தையே அண்மைக் கால நிகழ்­வுகள் சுட்­டி­நிற்­கின்­றன.

ஜனாதிபதி செயலணி மீதான எதிர்ப்புகள் வலுவடைகின்றன

‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு எதி­ராக எதிர்ப்­புகள் வலு­வ­டைந்து வரு­வ­துடன் கண்­ட­னங்­களும் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.