அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் இருந்து படிப்பினை பெறுவோமா?

நாட்டில் கடந்த ஒரு வார காலத்திற்குள் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்றுள்ளதை ஊடக அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களால் உணர முடிந்திருக்கும்.

ஜெய்லானி கொடியேற்றத்தில் நெல்லிகல தேரரும் பங்கேற்பு

‘கூர­கல - தப்தர் ஜெய்­லானி பிர­தே­சமும், பள்­ளி­வா­சலும் கதிர்­காமம் மற்றும் சிவ­னொளிபாத­ மலை புனித ஸ்தலங்கள் போன்று இன நல்­லு­ற­வினை வளர்க்கும் மைய­மாக மாற வேண்டும். 

அஹ்னாபுக்கு எதிராக குற்ற பகிர்வுப் பத்திரம்

'நவ­ரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்­க­ம­றியல் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐவேளை கூட்டுத் தொழுகைக்கு அனுமதியில்லை

பள்­ளி­வா­சல்­களில் ஐவேளைத் தொழு­கை­க­ளையும் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­வாக ஜமா அத்­தாக தொழு­வ­தற்­கான அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களை முஸ்லிம் சமய மற்றும் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கொள்ளும் என திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்சார் தெரி­வித்தார்.